அநுராதபுர நகரம்

அனுராதபுரம் ஒன்றிணைந்த நகர அபிவிருத்த் திட்டம் (AIUDP)

அனுராதபுரம் ஒன்றிணைந்த நகர அபிவிருத்த் திட்டம் (AIUDP)

அனுராதபுரம் ஒன்றிணைந்த நகர அபிவிருத்த் திட்டம் (AIUDP) முக்கிய நகரங்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்த நகர அபிவிருத்தி திட்டங்களுள் ஒன்றாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.


நகர வடிகால்களின் கீழான முதலீடுகளின் மூலம் சூழல் பாதுகாப்பு முக்கியமானதும் திண்மக்கழிவு முகாமைத்துவம், வீதிகள் மற்றும் கல்வி பிரசாரங்கள் / நிகழ்ச்சித்திட்டங்கள் போன்ற வேறு துறைகளுக்கு சமமானதாக பார்க்கப்படவேண்டியதுமான ஓர் ஒன்றிணைந்த நகர வடிகால் அணுகுமுறையை கடைபிடித்தல்.


இடங்களை பயன்படுத்துபவர்களின் - மூன்று ( 3) வேறுபட்ட பயன்படுத்துவோர் ; உள்ளூர் சமூகங்கள்,


யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலா வாசிகள் - தேவைகளை உணரும் மேம்படுத்தப்பட்ட நகர நடமாட்டத்திற்கு பல்வேறு போக்குவரத்து முறைமைகள் தேவைப்படலாம்.


அனுராதபுரத்தில் உள்ள அனைத்து பங்கீடு பாட்டாளர்களினதும் பங்கேற்பு மற்றும் பங்காண்மை மூலம் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் AIUDP ஐ அமுல்படுத்துவது சாத்தியமாகும்.


வலுப்படுத்தப்பட்ட நகர மற்றும் மரபுரிமை முகாமைத்துவம் மற்றும் அனுராதபுரத்தில் சுற்றுலா வாய்ப்பு வளம் அனுராதபுரத்திலும் பொதுவாக ஏனைய நகர அபிவிருத்தி பகுதிகளிலும் முக்கிய சவாலாக அமையும் காணிப்பாவனையாளர்கள் மத்தியில் நிலவும் அபிவிருத்தி அழுத்தைச் சமப்படுத்தல்.


எங்களை தொடர்பு கொள்ள