மாநகரசபை கார் நிறுத்துமிடத்தின் கூரை பயன்பாடு தரமுயர்த்தல். ( சிவிக் ஹப் )

திட்டங்கள் தெரிவிப்பு

மாநகரசபை கார் நிறுத்துமிடத்தின் கூரை பயன்பாடு தரமுயர்த்தல். ( சிவிக் ஹப் )


வகை

நகர தரமுயர்த்தல்


இடச்சூழல்

கண்டி MC சீருந்து நிறுத்தம்


ஆண்டு முழுக்க

2020


மதிப்பு

இ .ரூ 654மில்லியன்

விளக்கம்

டொம்லின் பூங்காவை அபிவிருத்தி செய்தல் கண்டி நகரில் நகர தரமுயர்த்தலின் உப அம்சத்தின் கீழான SCDP இன் முன்னுரிமைப் படுத்தப்பட்ட உப கருத்திட்டங்களுள் ஒன்றாகும். டொம்லின் பூங்காவின் கீழ்வரும் காணி தலதா மாளிகைக்கு வரும் யாத்திரிகர்களின் நன்மைக்காக ஒரு வாகன நிறுத்துமிடமாக பராமரிப்பதற்காக ஆரம்பத்தில் KMc இடம் வழங்கப்பட்டிருந்தது.


யாத்திரிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பதினைந்து வர்த்தக அலகுகள் (கட்டப்பட்ட கட்டமைப்புகள்) KMc இனால் நிர்மாணிக்கப்பட்டன. டொம்லின் பூங்கா அபிவிருத்தி உபகருத்திட்டம் யாத்திரிகர்களினதும் கண்டிக்கு வருகை தரும் ஏனையவர்களினதும் ஓய்விடமாக பிரதானமாக விளங்கும் ஒரு புதிய கட்டிட தொகுதியை நிர்மாணிப்பதற்காக இவ்வர்த்தக அலகுகள் இடித்தகற்றப்படுவதை வேண்டி நிற்கிறது.