KMTT

கண்டி பல்வகை போக்குவரத்து முடிவிடம்

பிரதானமாக மூன்று பஸ் பாதைகளிலிருந்து 193 பஸ் வழித்தடங்களிலிருந்து தினமும் நாளொன்றுக்கு 5000 ற்கு மேற்பட்ட பஸ் பயணங்களோடு 330000 பயணிகளை கையாளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தரை தளத்தில் உள்ள வசதிகள்

≡ 22 பஸ் நிறுத்து கட்டங்கள் (Bays) , 5 ஏறுதல் இறங்குதல் நிறுத்துக்கட்டங்கள் மற்றும் 13 நிறுத்தி உடன் செல்லும் நிறுத்துக்கட்டங்கள்.
≡ 1 0 மற்றும் M நிறுத்துக்கட்டத்திற்கான ஏற்பாடு
≡ அவசரகால வாகன நிறுத்துக்கட்டம்.
≡ செங்குத்தான சூழல் கோரஸ் மின் ஏற்றிகள், படிக்கட்டுகள் மற்றும் பொதுப்பயன்பாடுகள்.
≡ பஸ் ஓட்டுநர்களுக்கான ஓய்வுப் பகுதி
≡ இயக்குதல் மற்றும் நிர்வாகத்திற்கான பகுதிகள்
≡ வர்த்தக செயற்பாடுகளுக்கான பகுதிகள் (6 x 6 கடைகள்)
≡ பஸ்களுக்கான சுற்று ரேம்ப்கள்
≡ 40 கார்களுக்கும் 40 முச்சக்கர வண்டிகளுக்குமான நிறுத்துமிடம்
≡ தகவல் நிலையம் மற்றும் உணவுச்சாலைrs
≡ முதல் மாடி பஸ் நிறுத்துமிடத்திற்கான சேவை இணைப்புகள்
≡ நிலத்தடி பாதசாரிகள் நடைபாதைக்கான இணைப்பு .

கேலரி

உங்கள் யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் எங்களுக்கு அனுப்பவும்.