KMTT

கண்டி பல்வகை போக்குவரத்து முடிவிடம்

பிரதானமாக மூன்று பஸ் பாதைகளிலிருந்து 193 பஸ் வழித்தடங்களிலிருந்து தினமும் நாளொன்றுக்கு 5000 ற்கு மேற்பட்ட பஸ் பயணங்களோடு 330000 பயணிகளை கையாளுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இரண்டாம் மாடியில் உள்ள வசதிகள்

≡ வருகை கடைத்தொகுதி 4 பொது வெளி
≡ பயணிகள் பயணச்சீட்டு மற்றும் காத்திருப்புப்பகுதி
≡ காத்திருக்கும் அறை மற்றும் உணவுச்சாலை
≡ பயணிகள் பயன்பாடு
≡ பயண முடிவிடத்தின் நிர்வாகம் மற்றும் இயக்குதலுக்கான பகுதிகள்
≡ பணியாளர் பயன்பாகள் மற்றும் வசதிகள் பகுதி
≡ வியாபாரிகள் சதுக்கம் (8 x 8 கடைகள், களஞ்சியங்கள் அடங்கியது)
≡ வேறு வர்த்தக பகுதிகள் ( 16 x 16 கட்டிடங்கள்)
≡ வியாபாரிகள் சதுக்கத்தின் ஊடாக பேராதனை வீதிக்கான பாதசாரிகள் இணைப்பு
≡ நடை மேம்பாலத்தின் ஊடாக வில்லியம் கோபல்லாவ வீதிக்கான பாதசாரிகள் இணைப்பு

கேலரி

உங்கள் யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் கேள்விகள் எங்களுக்கு அனுப்பவும்.